மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரம் - இலங்கை
மொத்தம் 48 மலேரியா நோயாளிகள் – 47 வெளிநாட்டில் இருந்து பரவிய* நோயாளிகள் மற்றும் 1 அறிமுகப்படுத்தப்பட்ட** நோயாளி.
*வெளிநாட்டில் இருந்து பரவிய நோயாளி (Imported Case): வெளிநாட்டில் மலேரியா தொற்றுக்கு உள்ளாகி, இலங்கையில் இருக்கும் போது நோய் கண்டறியப்பட்டவர்.
**அறிமுகப்படுத்தப்பட்ட நோயாளி (Introduced Case): வெளிநாட்டில் இருந்து பரவிய மலேரியா நோயாளியுடன் நேரடித் தொடர்புடைய, இலங்கைக்குள்ளேயே நோய் தொற்றுக்கு உள்ளானவர்.